தாய்லாந்து–கம்போடியா மோதல் : பதற்றமான சூழ்நிலை!
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீடித்துவரும் எல்லைத் தகராறுகள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன. தாய்லாந்து படைகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கம்போடிய படைகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
திடீர் துப்பாக்கிச் தாக்குதல்: சோசியாட்டாவின் குற்றச்சாட்டுகம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சர் மாலி சோசியாட்டாவின் மேற்கோளுடன், ப்னோம் பென் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், இன்று காலை 08:46 மணியளவில் தாய்லாந்து படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
சோசியாட்டா மேலும் தெரிவித்ததாவது:
"தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை."
அத்துடன், தாய்லாந்து தனது எல்லையில் அதிகப்படியான படைகளை குவித்து, கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதோடு, கம்போடியா பகுதியில் வான்வழித் தாக்குதல்களையும் மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.
போர்...









