தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணங்கள் நிர்ணயம்!
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களுக்கான (NRI) இடங்களுக்கு தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
4.35 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஆண்டுக்கட்டணம்
தற்போது தமிழ்நாட்டில், சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,450 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் உள்ளன. இதில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் NRI ஒதுக்கீடு இடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களுக்கு இந்த ஆண்டுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக, நீதிபதி ஆர். பொங்கியப்பன் தலைமையில், மக்கள் நல்வா...









