Monday, March 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஒடிசாவின் பூரி அருகே வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

பிப்ரவரி 25 : ஒடிசாவின் பூரி அருகே செவ்வாய்க்கிழமை காலை 6.10 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக ஐஎம்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் 91 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இந்த நிலநடுக்கம் அட்சரேகை 19.52 N மற்றும் தீர்க்கரேகை 88.55 E இல் பதிவானதாக IMD அதிகாரி தெரிவித்தார்.