Friday, January 16பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

“மதச்சார்பின்மைப் பண்பை அடல் பிகாரி வாஜ்பாய் பேணிக்காத்தார்” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

“முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.”

“வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.