Tuesday, December 2பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஊட்டி: கிலோ ரூ.20 வரை சென்ற முட்டைகோஸ்

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மூன்று மாதங்களில் அறுவடை செய்ய வேண்டிய முட்டைகோஸ் பயிரை, குறைந்த விலையால் விற்பனை செய்ய முடியாமல் இருந்த விவசாயிகள், தற்போது ரூ. 20 வரை விலை உயர்ந்ததால், கூடுதலாக இரண்டு மாதங்கள் கழித்து அதனை அறுவடை செய்ய தொடங்கியுள்ளனர்.